இலக்கமுறை வரைவியல் இலக்க முறை வரைவியல் என்பது கணினி வரைவியல் மென்பொருளை பயன்படுத்தி உருவாக்கப்படுகின்ற படம் அல்லது உருவமானது இலக்க முறை வரைபுகள் என அழைக்கப்படும் விரைவின் வகைகள் இரண்டு வகைப்படும் 1. பரவல் வரைவு (Raster image) 2. நெறிய வரைவு (vecter image) பல்வேறு வர்ணங்களைக் கொண்ட படம் மூலம் கூட்டத்தால் உருவாக்கப்படும் வரைவு பரவல் வரைபு கேத்திர கணித உருக்களினால் உருவாக்கப்படும் விரைவு நெறிய வரைவு பரவல் வரைவின் தரம் அதனை நெருக்கமாக்கும்போது குறைக்கப்படும் ஆனால் நெறிய விரைவில் தரம் மாற்றமடையாது GIMP software for open source OS இதை நான்கு பிரதான கூறுகளை கொண்டுள்ளது படமூலம் pixel பிரிதிறன் resolution பருமன் size வர்ணம் colour 01. படம் மூலம்(pixel) படம் மூலம் என்பது யாதேனும் ஒரு வர்ணத்தை கொண்டதாகவும் வெற்று கண்ணால் பார்க்க கடினமாகவும் உள்ள மிகச் சிறிய புள்ளியானது படம் மூலம்(pixel) எனப்படும் இவ் விலக்கமுறை வரைபு ஆனது பல்லாயிரக்கணக்கான படம்மூலங்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. இது bitmap எனவும் அழைக்கப்படும் மேலும் குறைந்த அளவு படம் மூலங்களைக் கொண்ட படமானது த...
Comments
Post a Comment