கணனியின் வரலாறு
- Blaise Pascal - pascalin எனும் Adding machine அதாவது முதலாவது பொறிமுறை கணித செய்கைகளை மேற்கொள்ளும் உபகரணத்தை உற்பத்தி செய்தார். (+,-)
- Gottfried Wilhelm von leibnitz - pascalin ஐ மேம்படுத்தினார் இதன் மூலம் பெருகள்,பிரிதல் புதிதாக சேர்க்கப்பட்டது.
- Joseph jacquard - punch card எனும் துளை அட்டை பயன்படுத்தி நிசவு இயந்திரத்தை கண்டுபிடித்தார்.
- Charles Babbage - துளை அட்டை என்ன கருவை பயன்படுத்தி Analytical engine எனும் உபகரணத்தை கண்டுபிடித்தார். இவ்வண்ண கருவி கணணியை கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருந்தமையால் இவர் கணனியின் தந்தை என அழைக்கப்படுகின்றார்.
- Ada Lovelace - Charles Babbage இன் பொறிமுறைக்கு கணினி நிகழ்ச்சி திட்டங்களை தயாரித்து முதல் செய்நிரலாளர் எனும் பெயரை பெற்றார்.
- Howard Aiken - என்பவர் automatic sequence control calculator எனும் mark1 உபகரணத்தை கண்டுபிடித்தார்.
Comments
Post a Comment