Skip to main content

Grade 11 (multimedia session -04)

இலக்கமுறை வரைவியல்




  • இலக்க முறை வரைவியல் என்பது கணினி வரைவியல் மென்பொருளை பயன்படுத்தி உருவாக்கப்படுகின்ற படம் அல்லது உருவமானது இலக்க முறை வரைபுகள் என அழைக்கப்படும்

விரைவின் வகைகள் இரண்டு வகைப்படும்
1. பரவல் வரைவு (Raster image)
2. நெறிய வரைவு (vecter image)

  • பல்வேறு வர்ணங்களைக் கொண்ட படம் மூலம் கூட்டத்தால் உருவாக்கப்படும் வரைவு பரவல் வரைபு
  • கேத்திர கணித உருக்களினால் உருவாக்கப்படும் விரைவு நெறிய வரைவு
  • பரவல் வரைவின் தரம் அதனை நெருக்கமாக்கும்போது குறைக்கப்படும் ஆனால் நெறிய விரைவில் தரம் மாற்றமடையாது

GIMP software for open source OS


இதை நான்கு பிரதான கூறுகளை கொண்டுள்ளது
  1. படமூலம் pixel 
  2. பிரிதிறன்  resolution 
  3. பருமன் size 
  4. வர்ணம் colour 

01. படம் மூலம்(pixel)
  • படம் மூலம் என்பது யாதேனும் ஒரு வர்ணத்தை கொண்டதாகவும் வெற்று கண்ணால் பார்க்க கடினமாகவும் உள்ள மிகச் சிறிய புள்ளியானது படம் மூலம்(pixel) எனப்படும்
  •  இவ் விலக்கமுறை வரைபு ஆனது பல்லாயிரக்கணக்கான படம்மூலங்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. இது bitmap எனவும் அழைக்கப்படும்
  • மேலும் குறைந்த அளவு படம் மூலங்களைக் கொண்ட படமானது தரத்தால் குறைந்ததாகவும் அதிக எண்ணிக்கையான படம் மூலங்களைக் கொண்ட படம் தரத்தால் உயர்ந்ததாகவும் காணப்படும்

02. பிரிதிறன் resolution
  • இறக்கம் முறை வரைவின் பகுதிய பரிமாணத்தினை அளவிடும் அலகாக படம் மூலம் பயன்படுத்தப்படுகிறது
  • அதன் பவுதிக பரிமாணமானது படிமை பிரிதிறன் (image resolution) ஆக காட்சி அளிக்கப்படும்
      Ex-image resolution -250*175
இலக்கம் முறை படத்தின் தரமானது pixel per inch/dots per inch மூலம் அளவிடபடும்.


03. வர்ணம் colour
  • RGB colour mode
  • CMYK colour mode

RGB colour mode
  • Red, Green, Blue
  • இதற்கு வர்ண ஒளிகளே மிகவும் உதவியாக இருக்கும் இவை தொலைக்காட்சி மற்றும் கணினி திறைகளில் பரவலாக காணப்படும்

CMYK colour mode
  • Cyan, Magenta, Yellow, Black
  • இவை வர்ண மயினை அடிப்படையாகக் கொண்டு தாளின் மீது படங்களை அச்சிடுவதற்காக இம்மாதிரியும் பயன்படுத்தப்படும்


ஒளியியல் அசைவூட்டும் என்றால் என்ன?
  • யாதாயினும் ஒரு இலக்கு பொருள் அசைவதை காட்டுவதற்காக உருவாக்கப்படுகின்ற கட்டுல அசைவூட்ட காட்சியே ஒளியியல் அசைவூட்டும் எனப்படும்

ஒளியியல் அசைவூட்டத்தின் அடிப்படை அம்சங்கள்
01. key frame (முதன்மை சட்டம்)
02. Tween frame (டிவின் சட்டம்)
03. Blank key frame (வெறுமை பிரதான சட்டம்)

Comments

Popular posts from this blog

System Development Life Circle (SDLC) Tamil Medium

 

Grade 10 (operating system)

பணி செயல் முறைமை முறைமையானது மூன்று கூறுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது அவையாவன வன்பொருள் Hardware   மென்பொருள் Software  நிலை பொருள் Liveware வன்பொருள் Hardware -  வன்பொருளானது தொட்டு உணரக்கூடிய அனைத்து சாதனங்களையும் குறித்து நிற்கின்றது  Keyboard,mouse, monitor,ect.... நிலை பொருள் Liveware -  கணணியை பிரயோகம் செய்யும் மனிதரை குறித்து நிற்கின்றது 👉Booting என்பது கணினி ஆரம்ப தொழிற்பாட்டுக்கான செயற்பாடாகும். அதாவது பணி செயல் முறைமை கணணியின் பிரதான நினைவுக்கு செல்லும் வரை ஆன செயல்பாடு ஆகும் மென்பொருள் Software - பல்வேறுபட்ட தேவைகளினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட செய்நிரல் ஆக்கம் மென்பொருள் எனப்படும் முறைமை மென்பொருள் பணி செயல் முறைமை மென்பொருள்  பிரயோக மென்பொருள்  பயன்பாட்டு மென்பொருள் 01.பணி செயல் முறைமை பணி செயல் முறைமையானது வன் பொருட்களையும் மென்பொருட்களையும் முகாமை செய்ய பயன்படும் இது கணினிக்கும் பயனருக்கும் இடையிலான இடைத்தொடர்பை மேற்கொள்ளும் Windows, Ubuntu,Mac os, Linux, android  Mac os for apple campany Free and open source - Ubuntu, Li...