பணி செயல் முறைமை முறைமையானது மூன்று கூறுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது அவையாவன வன்பொருள் Hardware மென்பொருள் Software நிலை பொருள் Liveware வன்பொருள் Hardware - வன்பொருளானது தொட்டு உணரக்கூடிய அனைத்து சாதனங்களையும் குறித்து நிற்கின்றது Keyboard,mouse, monitor,ect.... நிலை பொருள் Liveware - கணணியை பிரயோகம் செய்யும் மனிதரை குறித்து நிற்கின்றது 👉Booting என்பது கணினி ஆரம்ப தொழிற்பாட்டுக்கான செயற்பாடாகும். அதாவது பணி செயல் முறைமை கணணியின் பிரதான நினைவுக்கு செல்லும் வரை ஆன செயல்பாடு ஆகும் மென்பொருள் Software - பல்வேறுபட்ட தேவைகளினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட செய்நிரல் ஆக்கம் மென்பொருள் எனப்படும் முறைமை மென்பொருள் பணி செயல் முறைமை மென்பொருள் பிரயோக மென்பொருள் பயன்பாட்டு மென்பொருள் 01.பணி செயல் முறைமை பணி செயல் முறைமையானது வன் பொருட்களையும் மென்பொருட்களையும் முகாமை செய்ய பயன்படும் இது கணினிக்கும் பயனருக்கும் இடையிலான இடைத்தொடர்பை மேற்கொள்ளும் Windows, Ubuntu,Mac os, Linux, android Mac os for apple campany Free and open source - Ubuntu, Li...